Primary Menu

கொடைக்கானல் ஏரி…?

கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake), தமிழ்நாட்டின்  திண்டுக்கல் மாவட்டத்தில் ,மேற்கு தொடர்ச்சி மலையில் , கொடைக்கானல்  நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும். 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர்.

கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும்.மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது. தற்போது ஏரியின் நீர் மிகவும் மாசு அடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

திண்டுக்கல்:பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய...

Leave a Reply

shares